சியாம் சுந்தர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷியாம் சுந்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஷியாம் சுந்தர்
இயக்கம்ஏ. கே. கபூர்
தயாரிப்புலட்சுமி ராதா பிலிம்ஸ்
இசைஹெச். ஆர். பத்மநாப சாஸ்திரி
நடிப்புமாஸ்டர் ராஜு
டி. எஸ். கிருஷ்ண ஐயர்
தவமணி தேவி
வெளியீடுமே 18, 1940
நீளம்13200 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சியாம் சுந்தர் (ஷ்யாம் சுந்தர், Shyam Sundar) 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. கபூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு ஹெச். ஆர். பத்மநாப சாஸ்திரி இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

  • மாஸ்டர் ராஜு
  • டி. எஸ். கிருஷ்ண ஐயர்
  • சி. எல். கிருஷ்ணன்
  • நாத்
  • கே. தவமணி தேவி
  • கல்யாணி அம்மாள்
  • மற்றும் பலர்.

உசாத்துணை[தொகு]

  • பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். p. 25. {{cite book}}: Text "[" ignored (help)
  • அகிலா விஜயகுமார் (மார்ச்சு 2019). தமிழ் சினிமா உலகம் தொகுதி 1 (முதல் ed.). சென்னை: மணிவாசகர் பதிப்பகம் 044 25361039. p. 412.