வைட்ஹார்ஸ், யூக்கான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வைட்ஹார்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| City of Whitehorse, Yukon Ville de Whitehorse, Yukon வைட்ஹார்ஸ், யூக்கான் |
|
|---|---|
| யூக்கான் ஆறின் கிழக்கு கரையிலிருந்து வைட்ஹார்ஸின் படிமம் | |
| குறிக்கோளுரை: Our People, Our Strength (ஆங்கிலம்) Nos personnes, Notre force (பிரெஞ்சு) நம்ம மக்கள், நம்ம பலம் |
|
| அமைவு: | |
| நாடு | |
| ஆட்சி நிலப்பகுதி | |
| தொடக்கம் | 1898 |
| அரசு | |
| - நகரத் தலைவர் | பெவ் பக்வே |
| - அரசு சபை | வைட்ஹார்ஸ் நகரச் சபை |
| பரப்பளவு | |
| - நகரம் | 416.43 கிமீ² (160.8 ச. மைல்) |
| - மாநகரம் | 8,488.48 கிமீ² (3,277.4 ச. மைல்) |
| ஏற்றம் | 670 மீ (2,200 அடி) |
| மக்கள் தொகை (2006) | |
| - நகரம் | 20,461 |
| - அடர்த்தி | 49.1/கிமீ² (118.6/சதுர மைல்) |
| - மாநகரம் | 22,898 |
| - மாநகர அடர்த்தி | 2.7/கிமீ² (7/ச. மைல்) |
| நேர வலயம் | பசிஃபிக் (ஒ.ச.நே.-8) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
பசிஃபிக் (ஒ.ச.நே.-7) |
| NTS நிலப்படம் | 105D11 |
| GNBC குறியீடு | KABPC |
| இணையத்தளம்: வைட்ஹார்ஸ் நகரம் | |
வைட்ஹார்ஸ் (Whitehorse) கனடாவின் யூக்கான் ஆட்சி நிலப்பகுதியின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வைட்ஹார்ஸ் மாநகரில் 22,898 மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரம் கனடாவின் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளில் மிகப்பெரிய நகரம் ஆகும்.