லூமியேர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆகஸ்டே இடது மற்றும் லூயிஸ் லூமியேர

லூமியேர சகோதரர்களான ஆகஸ்டே மற்றும் லூயிஸ் லூமியேர ஆகிய இருவரும் முன்னோடித் திரைப்பட இயக்குனர்கள் ஆவர். டிசம்பர் 28, 1895 அன்று பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிட்டனர். இதற்கு கட்டணமும் பெற்றுக் கொண்டனர்.

[தொகு] மேலும் பார்க்க

Wikimedia Commons logo
விக்கிமீடியா காமன்சில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்