இராபர்ட் புரொஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(றொபேட் ஃவ்றொஸ்ற் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராபர்ட் புரொஸ்ட்
பிறப்பு26 மார்ச்சு 1874
சான் பிரான்சிஸ்கோ
இறப்பு29 சனவரி 1963 (அகவை 88)
பாஸ்டன்
கல்லறைOld Bennington Cemetery
படித்த இடங்கள்
பணிகவிஞர், எழுத்தாளர், கல்வியாளர், நாடகாசிரியர்
வேலை வழங்குபவர்
சிறப்புப் பணிகள்A Further Range, A Masque of Reason, A Witness Tree, Collected Poems of Robert Frost, Mountain Interval, New Hampshire, North of Boston, West-Running Brook
விருதுகள்Pulitzer Prize for Poetry, Pulitzer Prize for Poetry, Pulitzer Prize for Poetry, Robert Frost Medal, Pulitzer Prize for Poetry, United States Poet Laureate, Emerson-Thoreau Medal, Congressional Gold Medal, Bollingen Prize, Academy of American Poets Fellowship, honorary doctor of the University of Miami, honorary doctorate from the University of Cambridge, Honorary doctor of the University of Oxford, honorary doctor of Harvard University
கையெழுத்து

இராபர்ட் புரொஸ்ட் (Robert Frost, மார்ச் 26, 1874 – சனவரி 29, 1963) அமெரிக்காவிலுள்ள சான் பிறான்சிஸ்கோவில் பிறந்தார். ஆங்கிலத்தில் எழுதினார். இலக்கிய விருதான புலிட்சர் விருதினை நான்கு முறை பெற்றுள்ளார்.[1][2][3]

முதல் நூலான ஒரு சிறுவனின் தீர்மானம் 1913 இல் வெளிவந்தது. 'பொஸ்ரனின் வடபுறம்' (1914), மலை இடைவெளி (1916) முதலிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். 1963 இல் மரணமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Robert Frost". The Poetry Foundation. பார்க்கப்பட்ட நாள் 18 February 2015.
  2. "Robert Frost". Encyclopædia Britannica (Online). (2008). 
  3. Contemporary Literary Criticism. Ed. Jean C. Stine, Bridget Broderick, and Daniel G. Marowski. Vol. 26. Detroit: Gale Research, 1983. p 110.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்_புரொஸ்ட்&oldid=3768983" இலிருந்து மீள்விக்கப்பட்டது