ரெட் மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ரெட் (தமிழக வழக்கு: டெட்; TED - Technology, Entertainment, Design) ஒரு இலாப நோக்கமற்ற, அறிவிவியல் அமைப்பு. ஆங்கிலத்தில் இதன் பெயர் TED ஆகும். இது Technology, Entertainment, Design என்பதற்கான சுருக்கம் ஆகும். அதாவது தொழில்நுட்பம், மகிழ்கலைகள், வடிவமைப்பு ஆகிய துறைகளில் கவனம் செலுத்தும் அமைப்பு ஆகும். இதன் ரென் மாநாடு புகழ் பெற்றது. அழைப்பின் பேரில் மட்டுமே கலந்து கொள்ள முடியும் இந்த மாநாட்டில் முதல் தர நுட்பவியலாளர்கள், அறிவியலாளர்கள், சமூக சேவையாளர்கள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டு 20 நிமிடத்துக்குள்ளே முக்கிய கருத்துருக்களைப் பற்றி உரையாற்றுவார்கள். இந்த உரைகள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. ஒக்டோபர் 2009 இல் முதன் முதலாக ரெட் மைச்சூர், இந்தியாவில் நடைபெற இருக்கிறது.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்_மாநாடு&oldid=1015432" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்