ரகுமான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரகுமான் | |
|---|---|
Rahman |
|
| பிறப்பு | ரசின் ரகுமான் அபுதாபி |
| செயல்பட்ட ஆண்டுகள் | 1983 - தற்போது |
| உயரம் | 6 அடி |
| சமயம் | இஸ்லாம் |
| வாழ்க்கைத் துணை | மெஹ்ருனிசா |
| பிள்ளைகள் | ருஸ்டா, அலிசா |
| இணையதளம் | |
| http://www.actorrahman.com | |
ரகுமான் 1967, மே 23-ல் அபுதாபியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் ரசின் ரகுமான் என்பதாகும். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். 1983-ல் வெளிவந்த கூடுவிடே என்ற மலையாளப் படம் மூலம் அறிமுகம் ஆனார்.