மேரட் கன்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மேரட் பாளையம் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மேரட் சட்டமன்றத் தொகுதி, தெற்கு மேரட் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றுடன் குழப்பிக் கொள்ளாதீர்.

இந்த சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது மேரட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

பதினாறாவது சட்டமன்றம்[தொகு]

  • காலம்:2012 மார்ச்சு முதல்[2]
  • உறுப்பினர்: சத்ய பிரசாத் அகர்வால் [2]
  • கட்சி: பாரதிய ஜனதா கட்சி[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
  2. 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.