மேத்தியூ பிலிண்டர்சு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மத்தியூ பிலிண்டேர்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| மத்தியூ பிலிண்டேர்ஸ் Matthew Flinders |
|
|---|---|
| பிறப்பு | மார்ச் 16, 1774 |
| இறப்பு | ஜூலை 18, 1814 இங்கிலாந்து |
| பணி | நாடுகாண் பயணி |
| வாழ்க்கைத் துணை | ஆன் சப்பல் |
கப்டன் மத்தியூ பிலிடேர்ஸ் (Matthew Flinders, மார்ச் 16, 1774 – ஜூலை 19, 1814) என்பவர் ஒரு வெற்றிகரமாக நாடுகளைக் கடல்வழியாகச் சுற்றிவந்த ஓர் ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர். இவரது 20 ஆண்டுகால கடல் பயணத்தின் போது கப்டன் வில்லியம் பிளை என்பவருடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவைச் சுற்றி வந்தார். தான் கண்டுபிடித்த கண்டத்துக்கு ஆஸ்திரேலியா என்ற பெயரைப் பயன்படுத்த ஊக்கமூட்டினார். கப்பல்களில் இருக்கக்கூடிய உபகரணங்களினால் திசையறி கருவிகளில் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கண்டுபிடித்து அவற்றைத் திருத்தினார். A Voyage To Terra Australis என்ற நூலை எழுதினார்.