பெரும் நான்கு (இந்தியப் பாம்புகள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பெரும் நான்கு (ஆங்கிலம்:Big Four) என்பது இந்தியாவில் காணப்படும் மிகவும் ஆபத்தான நான்கு நச்சுப்பாம்புகளைக் குறிக்கும். ஏறக்குறைய இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் மிகப்பெரும்பாலான இறப்புக்களுக்கும் இவையே காரணமாக விளங்குகின்றன.

அப்பாம்புகள் கீழ்வருமாறு:


பாம்புகளின் படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "CHECKLISTS OF THE SNAKES OF SRI LANKA" (html) (English). பார்த்த நாள் 25-12-2007.

வெளி இணைப்புகள்[தொகு]