பிச்பநோல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிச்பநோல் என்பது வேதிப்பொருள்ஆகும். இந்த வேதிப்பொருளைக் கொண்டு கடினமான பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்களும், மழலையர்களுக்கான பீடிங் பாட்டில்களும் தயாரிக்கப்படுகின்றன. இவ் வேதிப்பொருளில் இரண்டு ஐதராக்ஃசிஃவினைல் (hydroxyphenyl)இயக்கக்கூறுகள் உள்ளன. பெரும்பாலானவை டைஃவினல்மெத்தேனை (Diphenylmethane) அடிப்படையாகக் கொண்டவை; விதிவிலக்குகள் S, P, M பிசுஃவினால் (Bisphenol). பிசுஃவினால் என்பது இவை எல்லாவற்றுக்குமான பொதுப் பெயர்.
| Structural formula | Name | CAS | Reactants | (partly formal) | Systematic name |
|---|---|---|---|---|---|
| பிச்பநோல் A | 80-05-7 | Phenol | Aceton | 2,2-Bis(4-hydroxyphenyl)propan | |
| பிச்பநோல் AP | 1571-75-1 | Phenol | Acetophenone | 1,1-Bis(4-hydroxyphenyl)-1-phenyl-ethane | |
| பிச்பநோல் AF | 1478-61-1 | Phenol | Hexafluoroacetone | 2,2-Bis(4-hydroxyphenyl)hexafluoropropane | |
| பிச்பநோல் B | 77-40-7 | Phenol | Butanone | 2,2-Bis(4-hydroxyphenyl)butane | |
| பிச்பநோல் BP | 1844-01-5 | Phenol | Benzophenone | Bis-(4-hydroxyphenyl)diphenylmethane | |
| பிச்பநோல் C | 79-97-0 | Cresol | Aceton | 2,2-Bis(3-methyl-4-hydroxyphenyl)propane | |
| பிச்பநோல் C | 14868-03-2 | Phenol | Dichlorketene | Bis(4-hydroxyphenyl)-2,2-dichlorethylene | |
| பிச்பநோல் E | Phenol | Acetaldehyde | 1,1-Bis(4-hydroxyphenyl)ethane | ||
| பிச்பநோல் F | 87139-40-0 | Phenol | Formaldehyde | Bis(4-hydroxydiphenyl)methane | |
| பிச்பநோல் G | 127-54-8 | 2-Isopropylphenol | Aceton | 2,2-Bis(4-hydroxy-3-isopropyl-phenyl)propane | |
| பிச்பநோல் M | 13595-25-0 | 1,3-Bis(2-(4-hydroxyphenyl)-2-propyl)benzene | |||
| பிச்பநோல் S | 80-09-1 | Phenol | Sulfur trioxide | Bis(4-hydroxyphenyl)sulfone | |
| பிச்பநோல் P | 2167-51-3 | 1,4-Bis(2-(4-hydroxyphenyl)-2-propyl)benzene | |||
| பிச்பநோல் PH | 24038-68-4 | 2-Phenylphenol | Aceton | 5,5’ -(1-Methylethyliden)-bis[1,1’-(bisphenyl)-2-ol]propane | |
| பிச்பநோல் TMC | 129188-99-4 | Phenol | 3,3,5-Trimetylcyclohexanon | 1,1-Bis(4-hydroyphenyl)-3,3,5-trimethyl-cyclohexane | |
| பிச்பநோல் Z | 843-55-0 | Phenol | Cyclohexanone | 1,1-Di(4-hydroxyphenyl)-cyclohexane |