உள்ளடக்கத்துக்குச் செல்

பார்லே-ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்லே-ஜி பிஸ்கட்

பார்லே-ஜி, இந்தியாவின் பார்லே தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கபடும் ஒரு தரமான கொறிப்புணவு ஆகும். இது ஒரு இந்திய தயாரிப்பு. 2011ஆம் ஆண்டு நிலவரப்படி, பார்லே-ஜி உலகிலேயே அதிகமாக விற்பனை ஆகும் பிஸ்கட் என்று நெயல்சென் நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Parle-G world's No 1 selling biscuit: Nielsen". Economic Times. 3 March 2011. பார்க்கப்பட்ட நாள் 14 February 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்லே-ஜி&oldid=3316679" இலிருந்து மீள்விக்கப்பட்டது