பயனர்:Amalasingh

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நான் இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் என்ற ஊரைச்சேர்ந்தவன். இப்போது பிரித்தானியாவில் மென்பொருள் நிபுணனாகப்பணி புரிந்து வருகிறேன். எனக்கு தமிழ் இணைய மேம்பாட்டில் ஈடுபாடு அதிகம். தமிழ் இணைய வழி மூலமாக உலகத்தமிழர்களை இணைப்பதுடன் தமிழரின் அடையாளத்தை இவ்வுலகிற்குக்காட்டும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அத்தோடு தமிழரின் தன் விழிப்புணர்வை மேம்படுத்தும் வண்ணம் அதற்கான ஆய்வு மற்றும் நடைமுறைப்படுத்தல் இவற்றில் மிக்க ஈடுபாடு கொண்டுள்ளேன்.

என்னிடம் தொடர்பு கொள்ள வேண்டுமா? amala2singh@yahoo.com

அத்தோடு என்னுடன் பணியாற்றும் ஆர்வம் இருந்தால் இக்குழுவில் இணையுங்கள் http://groups.yahoo.com/group/erumbugal

"http://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Amalasingh&oldid=9841" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி