பந்துப் பரிமாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

துடுப்பாட்டத்தில் ஒரு பந்துப் பரிமாற்றம் (ஓவர், over) என்பது ஆறு அடுத்தடுத்த பந்து வீசல்களைக் குறிக்கும். வழக்கமாக ஒரு பந்து வீச்சாளரே ஒரு முழுமையான பந்துப் பரிமாற்றத்தில் பந்து வீசுவார். எனினும், அந்தப் பந்து வீச்சாளர் அந்தப் பரிமாற்றத்தில் காஅயமடைந்து பந்து வீச முடியாமல் போகுமிடத்து அவ்வணியின் வேறு ஒருவர் பந்து வீச அநுமதிக்கப்படுவார்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்