படிமம்:கருநெல்லி1.jpg

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருநெல்லி1.jpg(492 × 480 படவணுக்கள், கோப்பின் அளவு: 24 KB, MIME வகை: image/jpeg)

இது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம்.
பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.

சுருக்கம்

விளக்கம்
English: Botanical name : Phyllanthus reticulatus

Common name : Black-berried featherfoil Native to: Indian subcontinent etc ., Tamil name : KARU NELLI ‘black Indian goose berry’ Fruiting and flowering season of plant is from July to March.

Leaves of the plant, researches proven,  contain tannic acid ; The leaves are used as diabetic  medicine. It is also considered  as antidiarrhoel ;Paste of leaves is applied to burns ;Fruits are famine food ;Decoction of leaves has antibacterial activity ; Dried bark is used as diuretic by physicians .

In picture - Ripe fruits of Phyllanthus reticulatus ; They are edible !

Public domain I, the copyright holder of this work, release this work into the public domain. This applies worldwide.
சில நாடுகளில் இது சாத்தியமில்லாது போகலாம். அவ்வாறாயின் :
I grant anyone the right to use this work for any purpose, without any conditions, unless such conditions are required by law.
தமிழ்: கரு நெல்லி
சிவப்புப்பூலா , காட்டுக் கீழாநெல்லி , பூலா, அபரஞ்சி  என்றெல்லாம் இதற்குப் பெயர்கள் உண்டு !

கருநெல்லி ,உடம்பை அழியா நிலைக்குக் கொண்டு செல்லும் என்ற சொல் மருத்துவ உலகில் என்றும் உண்டு ! அகத்தியர் பரிபூரணம் என்ற பழம் நூலில் கருநெல்லி உண்பார்க்கு எந்த நோயும் வராது என எழுதப்பட்டுள்ளது ! உடலுக்கு உறுதி தருவது கருநெல்லி ;ஔவை அதியமானுக்கு இந்த நெல்லிக்கனியைத்தான் கொண்டுவந்தாள் என்ற கருத்தும் சித்தமருத்துவர்களிடையே உண்டு ! கருநெல்லியானது உடல் கழிவுகளை வெளியேற்றும் ! கரு நெல்லியைப் பாலுடன் சேர்த்து 40 நாட்கள் உண்டால் உடல் தங்கம் போல் மின்னும் என்று சித்த மருத்துவர்கள் எழுதியுள்ளார்கள் !கரு நெல்லிப் பழத்தை உண்ணலாம் ;வேர்க்கசாயம் புழுக்கொல்லியாகும் ;இலை சர்க்கரை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது ;இம்மூலிகை சோகைநோய்க்கு மருந்து;இலை மற்றும் பட்டை சேர்ந்த கசாயம் சின்னம்மைக்கு மருந்து.

படம் - மினுமினுக்கும் கருநெல்லிப் பழங்கள் !
संस्कृतम्: कृष्ण काम्बोजी (Krishna-kamboji)
മലയാളം: നീര്നെല്ലി (Nirnelli )
తెలుగు: నల్లపూలి (Nallapuli)
हिन्दी: काले मध का पेड़ (Kale madh ka ped )
ಕನ್ನಡ: ಕರಿಹುಳಿ (Karihuli)
நாள்
மூலம் சொந்த முயற்சி
ஆசிரியர் Dr.S.Soundarapandian
அனுமதி
(இக்கோப்பை மீண்டும் பயன்படுத்துதல்)
Own field work

Shot in Chennai (Tamilnadu, India) 4.5 kms off sea-shore ; Latitude-13°02'20" N ; Longitude- 80°13'43" E  ; Elevation from sea level - 6.7 m.

அனுமதி

இந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:
Creative Commons CC-Zero This file is made available under the Creative Commons CC0 1.0 Universal Public Domain Dedication.
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of their rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

Captions

Add a one-line explanation of what this file represents

source of file ஆங்கிலம்

original creation by uploader ஆங்கிலம்

19 சனவரி 2014

கோப்பின் வரலாறு

குறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.

நாள்/நேரம்நகம் அளவு சிறுபடம்அளவுகள்பயனர்கருத்து
தற்போதைய07:17, 19 சனவரி 201407:17, 19 சனவரி 2014 இலிருந்த பதிப்புக்கான சிறு தோற்றம்492 × 480 (24 KB)S.Soundarapandian{{Information |Description ={{en|1=Botanical name : Phyllanthus reticulatus Common name : Black-berried featherfoil Native to: Indian subcontinent etc ., Tamil name : KARU NELLI ‘black Indian goose berry’ Fruiting and flowering season of plant...

பின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):

கோப்பின் முழுமையான பயன்பாடு

கீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:

  • af.wikipedia.org-திட்டத்தில் இதன் பயன்பாடு
  • en.wikipedia.org-திட்டத்தில் இதன் பயன்பாடு
"https://ta.wikipedia.org/wiki/படிமம்:கருநெல்லி1.jpg" இலிருந்து மீள்விக்கப்பட்டது