பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.
சுருக்கம்
விளக்கம்கருநீல வரியன் - Dark Blue Tiger - Tirumala septentrionis.jpg
English: Tirumala septentrionis, the dark blue tiger, is a danaid butterfly found in the Indian subcontinent and Southeast Asia.
POP : Tamil nadu, India
தமிழ்: கருநீல வரியன் ( Dark blue tiger - Tirumala septentrionis ) இந்தியாவில் காணப்படும் வரியன்கள் குடும்பத்தை சேர்ந்த வண்ணத்துப்பூச்சி ஆகும்.
இந்திய துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் காணப்படும் இவற்றின் சிறகளவு 75மிமீ முதல் 95மிமீ வரை இருக்கும்.
தோற்றத்தில் நீல வரியனை ( Blue tiger - Tirumala limniace ) ஒத்து காணப்பட்டாலும், சில விதங்களில் உள்ள மாறுபாடுகளை கொண்டு இவற்றை அடையாளம் காண முடியும்.
சிறகின் பெரும் பகுதியானது கருநிறத்திலோ அல்லது அடர் பழுப்பு நிறத்தில் நீல நிற வரிகளை கொண்டிருக்கும் பின்சிறகின் கீழ்ப்பகுதியின் அறைப்பகுதியில் ( cell ) கருநிற வரி சற்று அகலமாகவும் நீண்டும் காணப்படும் ( நீல வரியன் வண்ணத்துப்பூச்சிகளில் கருநிற வரி மெல்லிய கீற்று போன்று அமைந்திருக்கும் ).
மெதுவாக பறக்கும் இயல்புடையவை. வருடம் முழுவதும் இவற்றை காணமுடியும்.
இக்குடும்பத்தின் மற்ற இன வண்ணத்துப்பூச்சிகளுடன் வலசை செல்பவை.
பகிர்ந்து கொள்ள – வேலையை நகலெடுக்க, விநியோகிக்க மற்றும் அனுப்ப
மீண்டும் கலக்க – வேலைக்கு பழகிக்கொள்ள.
கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்ப,
பண்புக்கூறுகள் – நீங்கள் பொருத்தமான உரிமையை வழங்க வேண்டும், உரிமத்திற்கான இணைப்பை வழங்க வேண்டும் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் குறிப்பிட வேண்டும். நீங்கள் ஏற்புடைய எந்த முறையிலும் அவ்வாறு செய்யலாம், ஆனால் எந்த வகையிலும் உரிமதாரர் உங்களை அல்லது உங்கள் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் படி பரிந்துரைக்க கூடாது.
அதே மாதிரி பகிர் – நீங்கள் ரீமிக்ஸ் செய்தாலோ, உருமாற்றம் செய்தாலோ அல்லது பொருளை உருவாக்கினாலோ, உங்கள் பங்களிப்புகளை அல்லது இணக்கமான உரிமம் கீழ் அசலாக விநியோகிக்க வேண்டும்.
இந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.
திறப்பு
1/250 நொடி (0.004)
குவிய விகிதம் (எஃப் எண்)
f/5.6
வில்லைக் குவியம் (குவியத்தொலைவு)
250 mm
திசை
வழமையான
கிடை நுணுக்கம்
350 dpi
நிலைக்குத்து நுணுக்கம்
350 dpi
பயன்படுத்தப்பட்ட மென்பொருள்
Digital Photo Professional
கோப்பு மாற்ற நாள் நேரம்
15:05, 19 ஆகத்து 2018
Y மற்றும் C பொருத்துதல்
மத்தியில்
ஒவ்வெரு அங்கத்தினதும் பொருள்
Y
Cb
Cr
இல்லை
APEX மூடுகை விரைவு
8
APEX திறப்பு
5
மறைநீக்கக் கோடல்
0
நாள் நேரம் பகுதி செக்கன்கள்
09
பயன்வழக்கிலுள்ள பிளாழ்சுபிக்ஃசு (Flashpix) பதிப்பு