படிமப் பேச்சு:TT fig 1.png

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவனிக்க: உதவி வேண்டும்:

நான் இந்த படிமத்தின் முந்தைய பதிவேற்றத்தை அறவே அழிக்க முயலுகிறேன், முடியவில்லை. என்னுடைய புது கட்டுரையில் படிமத்தின் புது உருவத்தைத்தான் பதிவேற்றம் செய்யவேண்டும்.நான் கட்டுரையில் பதிவேற்றம் செய்ய முயலும்போது படிமத்தின் பழைய உருவமே வருகிறது!

யாராவது இந்த முந்தைய பதிவேற்றத்தை அழிக்க உதவி செய்யவும். நன்றி.

--Profvk 02:08, 13 மே 2007 (UTC)[பதிலளி]

நீக்கியிருக்கிறேன். சரியானதைத்தானா நீக்கியுள்ளேன் என்பதைப் பாருங்கள்.--Kanags 02:35, 13 மே 2007 (UTC)[பதிலளி]
நன்றி --Profvk 05:06, 13 மே 2007 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=படிமப்_பேச்சு:TT_fig_1.png&oldid=140008" இலிருந்து மீள்விக்கப்பட்டது