படிமப் பேச்சு:குறியீடு.jpg

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது Caduceus இல்லையா ?--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 09:53, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]

நீங்கள் பாம்பாட்டி சித்தர் கேள்வி பட்டதில்லையா? அவர் தன் நூல்கள் பலவற்றில் குண்டலினி சக்தி பாம்பு போன்ற வடிவம் கொண்டு மூலாதாரத்திலிருந்து தலைக்கு ஏறுவதாக (பறப்பதனாலேயே சிற்குள்ளது) குறிப்பிட்டுளார்.

ஆனால் நீங்கள் கூறியது ஆச்சரியமாக உளது. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தலைப்பகுதி மற்றும் நீங்கள் கூறியதில் பெரிதாக உளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:37, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படிமப்_பேச்சு:குறியீடு.jpg&oldid=1127088" இலிருந்து மீள்விக்கப்பட்டது