தீக்ஷா செத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தீக்ஷா செத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| தீக்ஷா செத் | |
|---|---|
| பிறப்பு | 14 பெப்ரவரி 1990 [1][2] டில்லி, இந்தியா[3] |
| பணி | நடிகை, அழகி |
| செயல்பட்ட ஆண்டுகள் | 2010–இன்றுவரை |
| உயரம் | 1.75 m (5)[4] |
| எடை | 59 kg (வார்ப்புரு:Convert/பவு.)[4] |
தீக்ஷா செத் (பிறப்பு - 14 பெப்ரவரி 1990) தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார்.
திரைப்படங்கள் [தொகு]
| வருடம் | திரைப்படம் | பாத்திரத்தின் பெயர் | மொழி | மேலும் தகவல்கள் |
|---|---|---|---|---|
| 2010 | வேதம் | பூஜா | தெலுங்கு | |
| 2011 | மிரப்பக்காய் | வைஷாலி | தெலுங்கு | |
| வான்டட்' | நந்தினி | தெலுங்கு | ||
| ராஜபாட்டை | தர்ஷினி | தமிழ் | ||
| 2012 | ரிபெல் | தெலுங்கு | படபிடிப்பில் | |
| நீப்பு | தெலுங்கு | படபிடிப்பில் | ||
| வேட்டை மன்னன் | தமிழ் | படபிடிப்பில் | ||
| வருவான் தலைவன் | தெலுங்கு, தமிழ் | படபிடிப்பில் |
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Deeksha Seth. Facebook. Retrieved on 10 November 2011.
- ↑ Deeksha Seth | Profile | Life Story | Filmatography | Photos |. Andhraspider.com. Retrieved on 10 November 2011.
- ↑ Deeksha Seth | Vedam Heroine Deeksha Seth | Mirapakay | Femina Miss India Finalist | Video Interview – Video Interviews & Specials. CineGoer.com (1 January 2008). Retrieved on 10 November 2011.
- ↑ 4.0 4.1 "DEEKSHA SETH – PROFILE". The Times Of India (India). http://feminamissindia.indiatimes.com/photoshow/5444834.cms?curpg=16.