சிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தத்ரூப சிற்ப விலங்குகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை

சிலை (statue) என்பது ஒரு நபரையோ, பொருளையோ அல்லது ஒரு செயலையோ அதன் உருவத்தை நினைவில் வைப்பதற்காக உருவாக்கப்படும் மாதிரி ஆகும்.

தத்ரூப சிற்ப விலங்குகள்[தொகு]

நோவாவின் பேழை (ஹொங்கொங்) இல் உள்ள தத்ரூப சிற்பச் சிவிங்கிகள்

தத்ரூப சிற்ப விலங்குகள் (Life-sized sculptures of exotic animals) என்பன ஒரு விலங்கின் தோற்ற உருவத்தின் அதே அளவிலும், அதே நிறத்திலும் (காண்போரை உண்மை விலங்குகளா என சந்தேகிக்கும் வண்ணம்) உயிருள்ள விலங்குகள் போன்றே உருவாக்கப்படும் சிற்பங்களாகும். இவ்வாறான தத்ரூப சிற்ப விலங்குகளை உருவாக்கி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இடங்கள் உலகில் பல உள்ளன.

அவற்றில் ஹொங்கொங்கில் நோவாவின் பேழை உருவாக்கப்பட்டிருக்கும் இடம் முதன்மையான இடங்களில் ஒன்றாகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Statues
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலை&oldid=2951560" இலிருந்து மீள்விக்கப்பட்டது