டீசீ காமிக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டீசீ என்டர்டெயின்மன்ட் இன்க்.
வகை வார்னெர் பிரதர்ஸின் துணை நிறுவனம்
நிறுவப்பட்டது 1934, மால்கம் வீலெர்-நிகல்சன் (நேஷனல் அல்லைடு பப்ளிகேஷன்)
தலைமையகம் நியூ யார்க் நகரம், நியூ யார்க்
முக்கியமானவர்கள் டியன் நெல்சன் (President)
டேன் டிடியோ (Senior Vice President, DC Executive Editor)
பால் லேவிட்ஸ் (Contributing Editor and Overall Consultant)
தொழில் வரைக்கதைகள்
உற்பத்திப்பொருள் See list of DC Comics publications
தாய் நிறுவனம் டைம் வார்னெர்
கோட்டங்கள் வெர்டிகோ
வைல்டுஸ்டார்ம்
சியூடா காமிக்ஸ்
இணையத்தளம் http://www.dccomics.com

நேஷனல் அல்லைடு பப்ளிகேஷன்ஸ்[1]என்ற பெயரில் 1934-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டீசீ காமிக்ஸ், அமெரிக்க வரைக்கதை புத்தகம் சந்தையில் செயல்ப்படும் ஓர் மிகப்பெரிய நிறுவனம் ஆகும்.டைம் வார்னெர் நிறுவனத்திற்கு சொந்தமான வார்னெர் பிரதர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டீசீ எண்டர்டயின்மென்ட் இனக்.,[2] நிறுவனத்தின் பதிப்பக பிரிவு இந்த டீசீ காமிக்ஸ். சூப்பர்மேன்,பேட்மேன்,வொண்டெர் வுமன்,பிளாஷ்,கிரீன் லாண்டர்ன்,கேப்டன் மார்வெல்,கிரீன் யாரோவ்,ஜஸ்டிஸ் லீக் மற்றும் டீசீ அண்டத்தின் மற்றவைகளை உள்ளிட்ட நன்கு-அறிந்த கதாப்பாத்திரங்களை கொண்ட புத்தகங்களை டீசீ காமிக்ஸ் தயாரித்து உள்ளது[3].

இந்நிறுவனத்தின் பிரபல வரைக்கதை தொடரான டிடக்டிவ் காமிக்சிலிருந்து தலைப்பெழுத்துக்கள் தான் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பெயரான டீசீ என்றாகியது[4].நியூ யார்க் நகரத்தில் பிராட்வேயில் இலக்கு எண் 1700-இல் டீசீ காமிக்ஸ் தலைமையகம் உள்ளது[5].ராண்டம் ஹவுஸ் புத்தகக்கடை சந்தைக்கு டீசீ காமிக்ஸ் புத்தகங்களை விநியோகிக்கிறது , டைமண்டு காமிக்ஸ் டிசடரிபியுடர்ஸ் வரிக்கதை புத்தக கடைகளுக்கு விநியோகிக்கிறது[5]. மார்வெல் காமிக்சுக்கு மிகப்பெரிய போட்டியாளர் டீசீ காமிக்ஸ்.மேலும்,அமெரிக்க வரிக்கதை புத்தக சந்தையில் இவ்விரு நிறுவனங்களும் எண்பது சதவிகிதம் ஆக்கிரமித்து உள்ளனர்.

பொருளடக்கம்

[தொகு] பதிப்புகள்

[தொகு] பெறபெற்ற நிறுவனங்கள் மற்றும் ஒளிப்பட நிலையங்கள்

[தொகு] மேலும் பார்க்க

[தொகு] குறிப்புகள்

  1. "DC Entertainment Chronology". பார்த்த நாள் 2008-10-18.
  2. Melrose, Kevin (2009-10-10). "DC Entertainment - what we know so far". Comic Book resources. பார்த்த நாள் 2009-09-11.
  3. Benton, Mike. The Comic Book in America: An Illustrated History (Taylor Publishing: Dallas, Texas, 1989), pp. 178-181, reprinted at website Religious Affiliation of Comics Book Characters: "The Significant Seven: History's Most Influential Super-heroes" [sic]
  4. அதிகாரப்பூர்வ தளம்
  5. 5.0 5.1 DC Comics Inc. Hoovers. Retrieved October 18, 2008.
  6. Newsarama article: "SDCC '08 - DCU: A Guide to Your Universe Panel", July 26, 2008. Accessed July 29, 2008

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளியிணைப்புகள்

வார்ப்புரு:வார்னெர் பிரதர்ஸ் வார்ப்புரு:டீசீ காமிக்ஸ் திரைப்படங்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=டீசீ_காமிக்ஸ்&oldid=1053383" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்