ஜெய்ஸ்ரீ தல்வால்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்ஸ்ரீ தல்வால்கர்
பிறப்பு12 சூலை 1957
இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதத்துவவியலாளர்
அறியப்படுவதுஆன்மீகத் தலைவர்

ஜெய்ஸ்ரீ தல்வால்கர் (Jayshree Talwalkar) ஒரு இந்தியப் பெண் தத்துவவியலாளர் ஆவார். இவர் ”தீதி” எனவும் அழைக்கப்படுகிறார். இந்தி மொழியில் தீதி என்ற வார்த்தைக்கு மூத்த சகோதரி என்ற பொருள் உண்டு. இவர் ஆன்மீகவாதியும், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார்.[1].இவர் இந்திய தத்துவஞானி பாண்டுரங் சாசுதிரி அத்தாவலேவின் மகளும் ஆவார்.[2] வெவ்வேறு மாநாடுகளில், இவர் சுவாதியா பரிவார் மற்றும் இந்திய தத்துவம் இரண்டின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டுள்ளார்.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. In Trichi Today பரணிடப்பட்டது 2005-01-06 at the வந்தவழி இயந்திரம். The Hindu, 3 December 2004
  2. The Lokshikshak Award. swadhyay.org
  3. [1]. Didi at world summit, Peace is the future, Antwerp 2014
  4. Conference World Religions After 9/11 Biography of Jayshree Talwalkar
  5. Ethics Education For Children பரணிடப்பட்டது 2009-09-14 at the வந்தவழி இயந்திரம் Council member profile of Jayshree Talwalkar
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்ஸ்ரீ_தல்வால்கர்&oldid=3246807" இலிருந்து மீள்விக்கப்பட்டது