ஜெக் டேர்சே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜேக் டோர்சே | |
|---|---|
2012 இல் டோர்சே |
|
| பிறப்பு | நவம்பர் 19, 1976 [1] செயின்ட் லூயிஸ் (மிசூரி), ஐக்கிய அமெரிக்க |
| இருப்பிடம் | சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்க |
| பணி | மென்பொருள் வடிவமைப்பாளர், தொழில் முனைவர் |
| சொத்து மதிப்பு | |
ஜேக் டோர்சே (பிறப்பு: நவம்பர் 19, 1976) ஒரு அமெரிக்க மென்பொருள் வடிவமைப்பாளர் மற்றும் தொழிலதிபரும் ஆவார். இவர் பரவலாக ட்விட்டர் என்ற சமூக வலைத் தளத்தின் உருவாக்குனராகவும், ஸ்குயர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகவும் பரவலாக அறியப்படுகிறார்.[3] 2008 இல், எம்ஐடி டெக்னாலஜி ரிவ்யூ TR35 ஆல், 35 வயதுக்கு கீழ் உள்ள உலகின் சிறந்த 35 கண்டுபிடிப்பாளர்கள் ஒருவராக இவர் அறிவிக்கப்பட்டார்.[4]
குறிப்புகள் [தொகு]
- ↑ Jack Dorsey's Facebook account
- ↑ Features, List. Forbes. http://www.forbes.com/pictures/ekge45eg/jack-dorsey/.
- ↑ Strange, Adario (April 20, 2007). "Flickr Document Reveals Origin Of Twitter". Wired News (CondéNet). http://blog.wired.com/business/2007/04/flickr_document.html. Retrieved November 5, 2008.
- ↑ "TR35 Young Innovator". Technology Review (Massachusetts Institute of Technology). 2008. http://www.technologyreview.com/tr35/Profile.aspx?Cand=T&TRID=700. Retrieved November 5, 2008.
புற இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் ஜேக் டோர்சே தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
| Business positions | ||
|---|---|---|
| முன்னர் நிறுவனம் நிறுவப்பட்டது |
ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி 2006-2008 |
பின்னர் இவான் வில்லியம்ஸ் |