உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் கீக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜான் கீக்கி கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியின் கீழ், நவம்பர் 15, 1742 முதல் 26 நவம்பர் 1742 வரை பாம்பே மாகாணத்தின் ஆங்கில ஆளுநராக இருந்தார்.[1] இவர் ஏகாதிபத்திய நிர்வாகிகளில் முன்னணியில் உள்ள ஆளுநராக இருந்தார். இவர் சர் இசுடீபன் லா என்பவருக்குப் பின்னவராகவும், வில்லியம் வேக் என்பவருக்கு முன்னவராகவும் இந்தப் பதவியில் இருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கீக்கி&oldid=4037297" இலிருந்து மீள்விக்கப்பட்டது