செம்மண் கோலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்மண் கோலம்

செம்மண் கோலம் என்பது செம்மண்ணைப் பயன்படுத்தி இடப்படும் கோலம் ஆகும். கோலமாவினால் அடிப்படை உருவத்தை உருவாக்கிய பின், செம்மண்ணைக்கொண்டு தேவைப்படும் இடங்களில் செம்மண் நிரப்பப்படுகிறது.

செம்மண் உருவாக்கம்[தொகு]

செம்மண் சேகரிக்கப்பட்டு, சலிக்கப்பட்டு, சிறு கற்கள் நீக்கப்பட்டு மாவு நிலையில் உள்ள செம்மண் பொடியால் இவ்வகைக் கோலமிடப்படுகிறது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மண்_கோலம்&oldid=3446209" இலிருந்து மீள்விக்கப்பட்டது