சான் வான் (புவேர்ட்டோ ரிக்கோ)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சான் ஜுவான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| சான் வான், புவேர்ட்டோ ரிக்கோ | |||
|---|---|---|---|
| லுக்கீயோ மலைத் தொடர் பின்பக்கம் இருந்த சான் வான் | |||
|
|||
| சிறப்புப்பெயர்: La Ciudad Amurallada (சுவரிருந்த நகரம்) | |||
| புவேர்ட்டோ ரிக்கோ தீவின் இருந்த இடம் | |||
| அமைவு: | |||
| நாடு | ஐக்கிய அமெரிக்கா | ||
| ஆட்சி நிலப்பகுதி | புவேர்ட்டோ ரிக்கோ | ||
| ஊர்கள் | 18 | ||
| குடியேற ஆண்டு | 1508/1521 | ||
| அரசு | |||
| - மாநகராட்சித் தலைவர் | ஹோர்ஹே ஏ. சான்டினி படீயா (NPP) | ||
| - Senatorial dist. | 1 - San Juan/Guaynabo | ||
| - House dist. | 1,2,3,4,5 | ||
| பரப்பளவு [1] | |||
| - நகரம் | 76.93 ச. மைல் (199.2 km²) | ||
| - நிலம் | 47.82 சதுர மைல் (123.9 கிமீ²) | ||
| - நீர் | 29.11 ச. மைல் (75.4 கிமீ²) | ||
| மக்கள் தொகை (2000)[1] | |||
| - நகரம் | 4,34,374 | ||
| - அடர்த்தி | 9,084.4/sq மைல் (3,507.5/கிமீ²) | ||
| - மாநகரம் | 25,09,007 | ||
| - Gentilic | |||
| நேர வலயம் | AST (ஒ.ச.நே.-4) | ||
| கீதம் | "En Mi Viejo San Juan" (என் கிழத்தில் சான் வான்) | ||
| விமான நிலையம் | லுயீஸ் மூஞோஸ் மரின் பன்னாட்டு விமான நிலையம்- SJU | ||
| இணையத்தளம்: www.sanjuancapital.com | |||
சான் வான் ஐக்கிய அமெரிக்காவின் புவேர்ட்டோ ரிக்கோ ஆட்சி நிலப்பகுதியின் தலைநகரமாகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 434,374 மக்கள் வாழ்கிறார்கள்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "San Juan and its barrios". United States Census Bureau (2000). பார்த்த நாள் 2007-05-02.