சமய துரோகி
சமய துரோகி என்பவர் ஒரு சமயத்தில் இருந்துவிட்டு பின்னர் விலகியவர் அல்லது அந்த சயத்தை மறுப்பவர். பல சமயங்கள் சமய துரோகிகளுக்கு மரணதண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை விதிக்கின்றன.
[தொகு] கிறிஸ்தவம்
கிறிஸ்தவ சமயத்தில் இருந்து விலகியவர்களை கொல்வது ஒரு காலத்தில் (12-13 நூற்றாண்டில்) நடந்தது. தற்காலத்தில் இது எங்கும் இல்லை.
[தொகு] இஸ்லாம்
இஸ்லாமில் இருந்து விலகுவது அலல்து இஸ்லாமை மறுப்பது கடவுளுக்கு எதிரான ஒரு பாரிய குற்றமாக கருதப்படுகிறது. சமயத்தில் இருந்து விலகுவர்களுக்கு தண்டனை மரணம் ஆகும். இன்றும் சவூதி அரேபியா, ஈரான், யெமென், ஆப்கானிஸ்தான் உட்பட பல இஸ்லாமிய நாடுகளில் சமய துரோகிகளுக்கு மரணதண்டனை வழங்கப்படுகிறது.
[தொகு] இந்து சமயம்
இந்து சயமத்தில் சமயம் மாறுபவர்களுக்கு அல்லது மறுப்பவர்களுக்கு தீவரமான தண்டனைகள் எதுவும் நடைமுறையில் இல்லை. ஆனால் இந்தியாவின் சில மாநிலங்களில் சமயம் மாறுவது பற்றி கடுமையான சட்டங்கள் உண்டு.