கொனாக்ரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோனாக்ரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| கொனாக்ரி Kɔnakiri |
|
|---|---|
| கொனாக்ரி, கினி | |
| கினியில் கொனாக்ரியின் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| பிரதேசம் | கொனாக்ரி பிரதேசம் |
| மக்கள் தொகை (2008) | |
| - நகரம் | 19,31,184. |
| நேர வலயம் | ம.ஐ.நே (ஒ.ச.நே.+1) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
ம.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+1) |
கொனாக்ரி (ஆங்கிலம்: Conakry, சோசோ:Kɔnakiri), கினி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அத்திலாந்திக் சமுத்திரக் கரையிலுள்ள துறைமுக நகரமான இது நாட்டின் பொருளாதார, நிதி மற்றும் கலாச்சார மையமாகத் திகழ்கின்றது. 2009 இல் இதன் மக்கட்தொகை 1,548,500[1] ஆகும். ஏறத்தாழ கினி நாட்டின் மக்கட்தொகையின் காற்பங்கு இந்நகரிலேயே வசிக்கின்றனர்.