கொரிய நடனம்
Appearance
கொரிய நடனம் 5000 ஆண்டுகட்கு முந்தைய வெறியாட்ட (சாமனிய) மாயமந்திரச் சடங்காட்டத்தில் இருந்து தொடங்கியது. இப்போது இது நாட்டுப்புற நடனங்களையும் அண்மையில் உருவாகிய புதுவகை நிகழ்கால நடனங்களையும்உள்ளடக்குகிறது.
பருந்துப் பார்வை
[தொகு]வகைகள்
[தொகு]அரசவை நடனம்
[தொகு]இயாங்காக் யியோங்யே
[தொகு]- அபாக்மூ (아박무), மருப்பு அல்லது தந்த மறிப்பு நடனம். சிலம்பாட்டம் போன்றது.
- பாக்யியோபுமூ (박접무), பறக்கும் பட்டாம்பூச்சி சிறகடிப்பு நடனம்
- பாங்குலேயூயி (봉래의), தீப்பறவை நடனம்
- சியோயாங்மூ (처용무),சில்லா அரசு காலத்தில் உருவாகிய தும்பியரசர் மகன் சியோயாங் நடனம். இது பழங்கல யியோங்யே வகை நடனம் ஆகும்]]Heo, Young-Il. "Cheoyong-mu". Asia/Pacific Cultural Centre for UNESCO. Archived from the original on 2012-03-25. பார்க்கப்பட்ட நாள் 2015-11-15.
- Chunaengjeon (춘앵전) இளவேனில் இராக்குயில் நடனம்
- கைன் யியோன்மோக்தான் (가인전목단), பொறுக்கும் அழகுமகளிர் நடனம்
- கியோம்மூ (검무), வாட்போர் நடனம்
- யிங்யூ கியோமூ
- Hakyeon hwadaemu (학연화대무),ஓந்தி, தாமரைத்தாள் நடனம்
- கோகுரியோமூ (고구려무), கோகுரியோ நடனம்
- முவேமூ (무애무)
- முசானையாங் (무산향), நறுமணப்பெண் நடனம் எனும் மலை நடனம்
- முகோய் (무고), முரசு நடன வகை
- கையோபாங் முகோ (교방무고)
- சயாமூ (사자무), அரிமா அல்லது சிங்க நடனம்
- சியோன்யூராக் (선유락), படகோட்ட அல்லது தோணியோட்ட நடனம்
- காங்காங் சுல்லே (강강술래), நிறைமதி அல்லது பேருவா நாளில் மகளிர் ஆடும் கொரிய வட்ட நடனம்
தாங்காக் யியோங்யே
[தொகு]- மாங்கியூங்சியோக் (몽금척), பொற்கனா அரசர் நடனம்
- போகுராக் (포구락), பந்தாட்ட நடனம்
- இயோன்சியோந்தோ (헌선도), பீச் பழமளிப்பு நடனம்
நாட்டுப்புற ஆட்டங்கள்
[தொகு]- சியூங்மூ (승무), துறவி அல்லது பிக்கு நடனம்
- Seungjeonmu (승전무), வாகை அல்லது வெற்றியாட்டம்
- சால்புரி (살풀이), ஆவிவிரட்டும் ஆட்டம்
- ஆல்லியாங்மூ (한량무), யாங்பான் வகுப்பு புரட்டன் நடனம்
- இபுச்சம் (입춤), அல்லது "இப்மூ" அல்லது "கிபோன்சம்", இயல்பு நடனம்
- [[தவையோங்மூ] (태평무), பேரமைதி நடனம்
- காங்காங்கு சுல்லே (강강술래), மகளிர் அல்லது கன்னியர் வட்டாட்டம்
- நோங்காக் (농악), உழவராட்டம்
- தால்சம் (탈춤), முகமூடி நடனம்
- பியூங் சின் சம் (병신춤), யாங்பான் வகுப்புக்கு ந்றைவூட்டும் கீழ்த்தட்டு உழவராட்டம் அல்லது பள்ளராட்டம்
- மியாலால்மி சம் (미얄할미춤), முதுபெண்டிராட்டம்
- Palmeokjung chum (팔먹중),எட்டு மடத் துறவிகள் நடனம்
- Dongrae hakchum (동래학춤), ஓந்தியாட்டம், புசானில் உள்ள தோங்கிரேவில் நிகழ்த்தப்படுவது
- புவனோரிச்சம் (부포놀리춤), இறகு அரும்பு நடனம்
- சேசாங் சொகோச்சம் (채상 소고춤), முரசு நடனம்
- தியொதேகிச்சம் (덧배기춤), குத்தாட்டம்
- காக்சீச்சம் Gaksichum (각시춤), கன்னியாட்டம்
சடங்கு நடனம்
[தொகு]சடங்கு நடனம் என்பது புத்தமரபு நடனம், நாட்டுப்புற ஆட்டம் இரண்டையும் சுட்டும்.
- இல்மூ (일무), அணி நடனம்
- யாக்கிபியோப் நடனம் (작법)
- பியோப்புகோச்சம் (법고춤), தம்ம முரசு நடனம்
- நபீச்சம் (나비춤), பட்டாம்பூச்சி நடனம்
- பராச்சம் (바라춤), கழிநடனம் (바라,வெண்கலக்கிண்ணத் தப்பொலியுடன்)
- முசோச்சம், அல்லது முமூ (무속춤, or 무무),மூடாங் பெண் நடனம் (무당, பெண்பூசாரி நடனம்)
புது மரபு நடனம்
[தொகு]- புச்சேச்சம் (부채춤),கிம் பேக்-பாங் (김백봉 金白峰) உருவாக்கி, 1954 இல் பொதுமேடையில் நடத்திய நடனம்[1]
- Hwagwanmu (화관무),மலரணி நடனம்
- யாங்கூச்சம் (장구춤), யாங்கூ எனும் மணிவட்டில் வடிவ முரசு நடனம்,
- சாங்கோமு ஒகோமூ (삼고무 오고무), ஒருவகை முரசு நடனம்
- பெருமுரசுக் கூட்டாட்டம் (북의 대합주),1981 இல் குக் சு-ஓ (국수호) உருவாக்கிய நடனம். இதில் பயன்படும் இசைக்கருவிகள் அனைத்தும் கொரிய முரசுகளே ஆகும்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Buchaechum (부채춤)" (in Korean). Korean பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். Archived from the original on 2012-08-29. பார்க்கப்பட்ட நாள் 2015-11-15.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ http://www.art.go.kr/vli_dir/vli_dir08_pop_detail.jsp?ar_vvm_cd_seq=724[தொடர்பிழந்த இணைப்பு]
- Seo, Inhwa (서인화) (February 2006). "Annual ceremonies and Korean court dance during the Joseon dynasty – Story about Bongnaeui (조선시대 연례와 정재 - 봉래의 이야기)" (in Korean). The National Center for Korean Traditional Performing Arts.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு] - Judy Van Zile (2001). Perspectives on Korean Dance. Wesleyan University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8195-6494-X.
வெளி இணைப்புகள்
[தொகு]- (கொரிய மொழி) General info about Korean dance