கிலாசிக்கு மெட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிலாசிக்கு மெட்டல் என்பது மெட்டல் இசைவகளுக்கு எல்லாம் மூத்தது. இதில் இருந்து தான் கன மெட்டல், கோதிக்கு மெட்டல், கிராமிய மெட்டல், செல்திக்கு மெட்டல் முதலிய அணைத்து மெட்டல் இசை வகைகளும் தோன்றின. இது 1960ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் ஐக்கிய இராச்சியத்திலும் தோன்றியது. இது சீக்கதேலிக்கு ராக் மற்றும் புளூசு ராக் ஆகிய இசைவகைகளின் சங்கமம் ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிலாசிக்கு_மெட்டல்&oldid=1121041" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்