காந்தத்தால் மிதத்தல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்தக் கட்டுரையில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது.. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை பல நாட்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். |
காந்தத்தால் மிதத்தல் (Magnetic levitation) என்பது எந்த ஒரு பொருளின் உதவியும் இல்லாமல் காந்த சக்தியை மட்டும் கொண்டு ஒரு பொருள் வானில் மிதப்பதை குறிக்கும். (படம்) இந்த தொழில்நுட்பம் தற்பொது தொடர்வண்டி வரையிலும் விரிந்துள்ளது.