கௌதம புத்தா நகர் மக்களவைத் தொகுதி
(கவுதம் புத்த நகர் மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கவுதம புத்த நகர் மக்களவைத் தொகுதி இந்திய் மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]
சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]
இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை:[2]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]
- 2014: மகேஷ் சர்மா, பாரதிய ஜனதா கட்சி [3]
மேலும் பார்க்க[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றத்தின் இணையதளம். http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-13-Gautam Buddh Nagar". Chief Electoral Officer, Uttar Pradesh website.
- ↑ "15th Lok Sabha". இந்தியப் நாடாளுமன்றத்தின் இணையதளம். http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014.