கவச தாங்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவசத்தால் பாதுகாக்கப்பட்டு, tracked சில்லுக்களை உடைய யுத்த வாகனம் கவச தாங்கி ஆகும். இதில் பெரு சூட்டு வலு உள்ள கலங்கள் பொருத்தப்பட்டிருக்கும். கவசம், வேக அசைதன்மை, கன சூட்டு வலு கவச தாங்கியை தற்கால தரைப் போரின் ஒரு முக்கிய சக்தி வாய்ந்த ஆயுதமாக ஆக்கியுள்ளது.
கவச தாங்கிகள் பிரிட்டனி இராணுவத்தால் உலகப் போர் I முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது.