கட்டிடக் கலைஞர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கட்டிடக்கலைஞர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கட்டிடக்கலைத் துறையில் முறையான பயிற்சி பெற்று, பலவகையான கட்டிடங்களை வடிவமைக்கக் கூடிய தகுதி பெற்ற ஒருவர் கட்டிடக் கலைஞர் எனப்படுவார்.