உடல் உறுப்புகள் கொடை, உறுப்பு மாற்றத்திற்கான உலக நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடல் உறுப்புகள் கொடை, உறுப்பு மாற்றத்திற்கான உலக நாள் (World Day for Organ Donation and Transplantation) 2005 ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 14 இல் இந்நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.[1]

ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகளைத் தேவைப்படும் மற்றொருவருக்கு அளிப்பதே உடல் உறுப்புத் தானம் எனப்படுகிறது. ஒருவர் இருபதிற்கும் மேற்பட்ட உறுப்புகளைத் தானமாக வழங்கலாம். இறந்த பிறகு யாருக்கும் பயன்படாது போகின்ற உறுப்புகளைத் தானம் செய்வதன்மூலம் பலரை வாழ வைக்கலாம். உடல் உறுப்புதானத்தை வலியுறுத்தி 2005 ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 14 இல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "World Day of Organ Donation and Transplantation". Archived from the original on 2016-10-24. பார்க்கப்பட்ட நாள் 2016-10-14.