இன்றைய உலகில் இலக்கியம் (நூல்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இன்றைய உலகில் இலக்கியம | |
---|---|
நூல் பெயர்: | இன்றைய உலகில் இலக்கியம |
ஆசிரியர்(கள்): | இ. முருகையன் |
வகை: | கட்டுரை |
துறை: | இலக்கியம் |
காலம்: | 1988 |
இடம்: | சென்னை (பதிப்பகம்) |
மொழி: | தமிழ் |
பதிப்பகர்: | சென்னை புக்ஸ் |
பதிப்பு: | 1988 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
மக்கள், மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், விஞ்ஞானம், இலக்கிய நயப்பு, இலக்கிய விமர்சனம், இலக்கியப்பரவல், இலக்கிய நூல் வெளியீடு ஆகியவற்றிற்கிடையேயான உறவுகள் தொடர்பாக ஒரு இலக்கிய வாசகனுக்கு எழும் ஐயங்களைத் தெளிவாக்கும் வகையில் அமைந்த நூல்