இடக்கரடக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இடக்கர் அடக்கல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சபையில் அல்லது மற்றவர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும். “இடக்கர்” என்பதற்கு சொல்லக்கூடாத சொல் என்று பொருள்[1]. அமங்கள நிகழ்வை மங்களப்படுத்திக்கூறுவதும் இடக்கரடக்கலாகவே கொள்ளப்படும்.

சில உதாரணங்கள்[தொகு]

  • மலம் கழிக்கப் போனான் என்பதை “காட்டுக்குப் போனான்”, “கொல்லைக்குப் போனான்”, “வெளியே போனான்” என்று சொல்லுதல்.
  • கால் கழுவி வந்தான்
  • ஒன்றுக்குப் போனான்
  • வயிற்றுப்போக்கு (அவனுக்கு வயித்தால போகுது)


  • விளக்கு மங்கலாக ஒளிர்வதை கூடப்பற்றுகிறது எனக்கூறல்.
  • விளக்கை குளிர்வித்தான்

வெளி இணைப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. "இடக்கரடக்கல் விளக்கம்". பார்த்த நாள் மார்ச்சு 06, 2013.
"http://ta.wikipedia.org/w/index.php?title=இடக்கரடக்கல்&oldid=1561275" இருந்து மீள்விக்கப்பட்டது