ஆட்டோ ரிக்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆட்டோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய ஆட்டோ ரிக்ஷாக்கள்.

ஆட்டோ (Auto) என்றழைக்கப்படும் ஆட்டோ ரிக்சா (auto rickshaw) வாடகைக்கு விடப்படும் ஒரு வாகனமாகும். இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காள தேசம் மற்றும் இலங்கையில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் முக்கிய வாகனங்களில் ஒன்றாக ஆட்டோ திகழ்கிறது. மனித விசையில் இயங்கும் பாரம்பரியமான ரிக்சா வண்டியின் மோட்டார் பொருத்தப்பட்ட வடிவம் தான் ஆட்டோ. தாய்லாந்தில் பயன்படுத்தப்படும் டுக்-டுக்கும் இந்தோனேசியாவில் பயன்படுத்தப்படும் பஜாஜும் ஆட்டோவை ஒத்தவை.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்டோ_ரிக்சா&oldid=1633906" இருந்து மீள்விக்கப்பட்டது