அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அஸ்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை (ஆங்கிலம்: ASCII) எனப்படுவது ஆங்கில அரிச்சுவடியை அடிப்படையாகக் கொண்ட குறிப்பீட்டு முறைமை ஆகும்.[1] கணினிகளில் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையானது உரையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.[2] அநேகமான நவீன குறிப்பீட்டு முறைமைகள் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையை அடிப்படையாகக் கொண்டுள்ளன.[3]
அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையில் இயல்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஏழு இருமிகள் பயன்படுத்தப்படுகின்றன.[4] இவற்றின் மூலம் 128 வழி இயல்புகளைக் காட்ட முடியும்.[5]
[தொகு] வரலாறு
அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையானது அமெரிக்கத் தேசியத் தர நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ஆகும்.[6]
[தொகு] வழி இயல்புகள்
| பதின்மப் பெறுமானம் | இருமப் பெறுமானம் | பெறுமானம் |
|---|---|---|
| 0 | 0000000 | வெற்று இயல்பு |
| 1 | 0000001 | தலைப்பு தொடக்கம் |
| 2 | 0000010 | உரை தொடக்கம் |
| 3 | 0000011 | உரை முடிவு |
| 4 | 0000100 | பரப்புகை முடிவு |
| 5 | 0000101 | விசாரணை உரு |
| 6 | 0000110 | பெற்றொப்ப வரி வடிவம் |
| 7 | 0000111 | மணி இயல்பு |
| 8 | 0001000 | பின்னிட எழுத்து |
| 9 | 0001001 | கிடைத் தத்தல் |
| 10 | 0001010 | வரி ஊட்டம் |
| 11 | 0001011 | செங்குத்துத் தத்தல் |
| 12 | 0001100 | படிவ ஊட்டல் |
| 13 | 0001101 | ஏந்தித் திரும்பல் |
| 14 | 0001110 | வெளியே மாற்று |
| 15 | 0001111 | உள்ளே மாற்று |
| 16 | 0010000 | விவரத் தொடர்பு விடுவிப்பு |
| 17 | 0010001 | சாதனக் கட்டுப்பாடு 1 |
| 18 | 0010010 | சாதனக் கட்டுப்பாடு 2 |
| 19 | 0010011 | சாதனக் கட்டுப்பாடு 3 |
| 20 | 0010100 | சாதனக் கட்டுப்பாடு 4 |
| 21 | 0010101 | எதிர்நிலை ஏற்பு ஒப்பு |
| 22 | 0010110 | ஒத்தியங்கு முடங்கு உரு |
| 23 | 0010111 | பரப்புகைத் தொகுதி முடிவு |
| 24 | 0011000 | வரையுரு விலக்கு |
| 25 | 0011001 | ஊடக முடிவு |
| 26 | 0011010 | பதிலீடு |
| 27 | 0011011 | விடுவிப்பு உரு |
| 28 | 0011100 | கோப்பு பிரிப்பான் |
| 29 | 0011101 | குழு பிரிப்பான் |
| 30 | 0011110 | பதிவு பிரிப்பான் |
| 31 | 0011111 | அலகு பிரிப்பான் |
| 32 | 0100000 | உரு இடைவெளி |
| 33 | 0100001 | ! |
| 34 | 0100010 | " |
| 35 | 0100011 | # |
| 36 | 0100100 | $ |
| 37 | 0100101 | % |
| 38 | 0100110 | & |
| 39 | 0100111 | ' |
| 40 | 0101000 | ( |
| 41 | 0101001 | ) |
| 42 | 0101010 | * |
| 43 | 0101011 | + |
| 44 | 0101100 | , |
| 45 | 0101101 | - |
| 46 | 0101110 | . |
| 47 | 0101111 | / |
| 48 | 0110000 | 0 |
| 49 | 0110001 | 1 |
| 50 | 0110010 | 2 |
| 51 | 0110011 | 3 |
| 52 | 0110100 | 4 |
| 53 | 0110101 | 5 |
| 54 | 0110110 | 6 |
| 55 | 0110111 | 7 |
| 56 | 0111000 | 8 |
| 57 | 0111001 | 9 |
| 58 | 0111010 | : |
| 59 | 0111011 | ; |
| 60 | 0111100 | < |
| 61 | 0111101 | = |
| 62 | 0111110 | > |
| 63 | 0111111 | ? |
| 64 | 1000000 | @ |
| 65 | 1000001 | A |
| 66 | 1000010 | B |
| 67 | 1000011 | C |
| 68 | 1000100 | D |
| 69 | 1000101 | E |
| 70 | 1000110 | F |
| 71 | 1000111 | G |
| 72 | 1001000 | H |
| 73 | 1001001 | I |
| 74 | 1001010 | J |
| 75 | 1001011 | K |
| 76 | 1001100 | L |
| 77 | 1001101 | M |
| 78 | 1001110 | N |
| 79 | 1001111 | O |
| 80 | 1010000 | P |
| 81 | 1010001 | Q |
| 82 | 1010010 | R |
| 83 | 1010011 | S |
| 84 | 1010100 | T |
| 85 | 1010101 | U |
| 86 | 1010110 | V |
| 87 | 1010111 | W |
| 88 | 1011000 | X |
| 89 | 1011001 | Y |
| 90 | 1011010 | Z |
| 91 | 1011011 | [ |
| 92 | 1011100 | \ |
| 93 | 1011101 | ] |
| 94 | 1011110 | ^ |
| 95 | 1011111 | _ |
| 96 | 1100000 | ` |
| 97 | 1100001 | a |
| 98 | 1100010 | b |
| 99 | 1100011 | c |
| 100 | 1100100 | d |
| 101 | 1100101 | e |
| 102 | 1100110 | f |
| 103 | 1100111 | g |
| 104 | 1101000 | h |
| 105 | 1101001 | i |
| 106 | 1101010 | j |
| 107 | 1101011 | k |
| 108 | 1101100 | l |
| 109 | 1101101 | m |
| 110 | 1101110 | n |
| 111 | 1101111 | o |
| 112 | 1110000 | p |
| 113 | 1110001 | q |
| 114 | 1110010 | r |
| 115 | 1110011 | s |
| 116 | 1110100 | t |
| 117 | 1110101 | u |
| 118 | 1110110 | v |
| 119 | 1110111 | w |
| 120 | 1111000 | x |
| 121 | 1111001 | y |
| 122 | 1111010 | z |
| 123 | 1111011 | { |
| 124 | 1111100 | | |
| 125 | 1111101 | } |
| 126 | 1111110 | ~ |
| 127 | 1111111 | நீக்கு |
[தொகு] மேற்கோள்கள்
- ↑ அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை: ஒரு சுருக்கமான அறிமுகம் (ஆங்கிலத்தில்)
- ↑ அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை (ஆங்கிலத்தில்)
- ↑ ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (ஆங்கிலத்தில்)
- ↑ அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை அட்டவணை: 7-இருமி (ஆங்கிலத்தில்)
- ↑ வரியுருக்கள், சரங்கள் மற்றும் ஒருங்குறி (ஆங்கிலத்தில்)
- ↑ ஒருங்குறி விபரிக்கப்பட்டது (ஆங்கிலத்தில்)
- ↑ [http://www.edupub.gov.lk/IT%20Tamil%20Gr%2010/Chapter%203.pdf கணினித் தரவுகளைச் சமர்ப்பிக்கும் முறைகள் (தமிழில்) ]