அறிவியல் அருங்காட்சியகம் (இலண்டன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அறிவியல் அருங்காட்சியகம்
ScienceMuseum.jpg
நிறுவப்பட்டது 1857
அமைவிடம் கண்காட்சித் தெரு, இலண்டன் SW7
வருகை எண்ணிக்கை 2,400,000 (2006) [1]
நெறியாளர் பேராசிரியர் மார்ட்டின் இயர்விக்கர்
கிட்டிய சுரங்கப் பாதை நிலையம் தென் கென்சிங்டன்
இணையதளம் www.sciencemuseum.org.uk
தேசிய அறிவியல் மற்றும் தொழில்துறை அருங்காட்சியகம்

தேசிய ஊடக அருங்காட்சியகம் · தேசிய தொடர்வண்டி அருங்காட்சியகம் (சில்டன் Locomotion அருங்காட்சியகம்) · அறிவியல் அருங்காட்சியகம் (டனா மையம், சுவிண்டன் அறிவியல் அருங்காட்சியகம்)

இலண்டனின் அறிவியல் அருங்காட்சியகம் தென் கென்சிங்டனில் உள்ள கண்காட்சித் தெருவில் அமைந்துள்ளது. இது, தேசிய அறிவியல் மற்றும் தொழில்துறை அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாகும். இது இலண்டன் நகரில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களில் முக்கியமான ஒன்றாகவும் உள்ளது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்