அரிவாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Aruval.jpg
Sickle.jpg

அரிவாள் (sickle) வேளாண்மையில் பயன்படும் முக்கிய கருவி ஆகும்.

[தொகு] அமைப்பு

அரை வட்ட தோற்றத்தில் உள்ள இரும்பு பட்டையின் உட்புறம் கூர்மையாகவும் ரம்பம் போன்று சாய்வு வெட்டுக்களுடன் கூடியதாகவும் அடிப்பகுதியில் கைபிடி பொருத்தப்பட்டும் இருக்கும்.

[தொகு] பயன்பாடு

நெல், பல தானிய கதிர்கள், கால்நடைத்தீவன பசும்புல் மற்றும் மென்மையான செடி கொடிகளை கொய்யவும் இந்த ஆயுதம் பயன்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அரிவாள்&oldid=1082653" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்