அஞ்ஞானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அஞ்ஞானியிசம் அல்லது அஞ்ஞானித் தத்துவம் (பேகனிசம்; Paganism) எனப்படுவது ஆபிரகாமிய சமயங்களாக கிறித்தவம், இசுலாம், யூதம் ஆகிய சமயங்களைச் சாராத, தொன்ம ஐரோப்பிய நம்பிக்கைகளைக் குறிக்கிறது. அஞ்ஞானியர் எனப்படுவோர் அத்தகைய நம்பிக்கைகளைக் உடையோர்.

இக் குறியீடு பிறரால் வழங்கப்பட்டது. கிறித்தவம் ஐரோப்பாவவில் பரவும் முன்னர் அஞ்ஞானிகள் செல்வாக்கு பெற்றிருந்தார்கள்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்ஞானி&oldid=1555492" இருந்து மீள்விக்கப்பட்டது