ஃபிளிக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபிளிக்கர்
Flickr wordmark.svg
தொடுப்பு flickr.com
வணிக நோக்கம் உடையதா? ஆம்
வகை ஒளிப்படங்கள்/நிகழ்ப்படங்கள் சேமிப்பு சேவை
பதிவு செய்தல் தேவை
உரிமையாளர் யாகூ!
உருவாக்கியோர் லுடைகோர்ப்
தொடக்கம் பெப்ரவரி 2004
தற்போது சேவையில் உள்ளது

ஃபிளிக்கர் அல்லது ஃபிலிக்கர் (Flickr), ஒளிப்படம் மற்றும் நிகழ்பட சேமிப்பு சேவையை வழங்கும் தளம் ஆகும். இது ஆரம்பத்தில், இணையப் பயனர்கள், இலகுவாக அவர்களுடைய ஒளிப்படங்களை சேமித்து பகிர ஏதுவான தளமாக பிரபலமானது. இந்த சேவை நிறுவனம் லுடைகோர்ப் என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டதோடு, பின்னாளில் இது யாகூ! நிறுவனத்தினால் வாங்கப்பட்டது.

மேலும், இந்த பிரபலமான தளமானது, வலைப்பதிவாளர்களுக்கு தங்கள் ஒளிப்படங்களை சேமித்து, அதனை தங்கள் வலைப்பதிவுகளில் காட்சிப்படுத்த ஏதுவான வகையில் சாத்தியங்களையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. [1] 2010 செப்டம்பர் மாதத்தில் மேற்கோள்ளப்பட்ட மதீப்பீட்டின் படி, இச்சேவையில் 5 பில்லியன் ஒளிப்படங்களை சேமிப்பகத்தில் சேரத்து வைத்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. [2] இந்த சேவைக்கு, நவீன நகர்பேசிகளான ஐஃபோன்[3], பிளாக்பெர்ரி[4] மற்றும் விண்டோஸ் ஃபோன் 7 ஆகியவற்றிலிருந்து நேரடியாக ஒளிப்படங்களையும், நிகழ்படங்களையும் குறித்த தளத்தின் உத்தியோகபூர்வ செய்நிரல்களைப் பயன்படுத்தி நேரடியாக மேலேற்றவும் முடியும்.


[தொகு] உசாத்துணைகள்

  1. Terdiman, Daniel (2004-12-09). "Photo Site a Hit With Bloggers". Wired. http://www.wired.com/culture/lifestyle/news/2004/12/65958. Retrieved 2008-08-28. 
  2. 5 Billion Photos on Flickr from Flickr Blog
  3. "Official flickr app for iPhone".
  4. "Blackberry Flickr App".
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிளிக்கர்&oldid=969358" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்