சிப்பாங் மாவட்டம்

ஆள்கூறுகள்: 2°45′N 101°40′E / 2.750°N 101.667°E / 2.750; 101.667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிப்பாங் மாவட்டம்
Daerah Sepang
மாவட்டம்
சிலாங்கூர்
சிப்பாங் மாவட்டம் அமைவிடம் சிலாங்கூர்
சிப்பாங் மாவட்டம் அமைவிடம் சிலாங்கூர்
Map
ஆள்கூறுகள்: 2°45′N 101°40′E / 2.750°N 101.667°E / 2.750; 101.667
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்சிப்பாங் மாவட்டம்
தொகுதிசாலாக் திங்கி
உள்ளூராட்சிசிப்பாங் நகராட்சி மன்றம்
அரசு
 • மாவட்ட அதிகாரிரோசுலினா ஜானி
பரப்பளவு
 • மொத்தம்599.66 km2 (231.53 sq mi)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்3,24,935
 • அடர்த்தி540/km2 (1,400/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
43xxx, 47xxx, 62xxx, 63xxx, 64xxx
தொலைபேசி எண்கள்+6-03-8
போக்குவரத்து பதிவெண்கள்B

சிப்பாங் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Sepang; ஆங்கிலம்: Sepang District; சீனம்: 雪邦縣) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பெட்டாலிங் மாவட்டம்; மேற்கில் கோலா லங்காட் மாவட்டம்; வட மேற்கில் கிள்ளான் மாவட்டம்; கிழக்கில் உலு லங்காட் மாவட்டம்; ஆகிய நான்கு மாவட்டங்கள் அமைந்து உள்ளன. இதன் தலைநகரம் சாலாக் திங்கி (Salak Tinggi).

மலேசியாவில் பிரபலமான ’சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் சைபர்ஜெயா (Cyberjaya) நகரம், இந்தச் சிப்பாங் மாவட்டத்தில் தான் அமைந்து உள்ளது.

வரலாறு[தொகு]

உலு லங்காட் மாவட்டம் மற்றும் கோலா லங்காட் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் இருந்து, 1975 சனவரி மாதம் முதலாம் தேதி, சிப்பாங் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2005-ஆம் ஆண்டில் இந்த மாவட்டம் சிப்பாங் நகராட்சி தகுதியைப் பெற்றது.[2]

மலேசிய நாடாளுமன்றம்[தொகு]

Sepang, Selangor Parliament and State Assembly Electoral Districts

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) சிப்பாங் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.

நாடாளுமன்றம் தொகுதி உறுப்பினர் கூட்டணி கட்சி
P113 சிப்பாங் முகமட் அனிபா மைடின் பாக்காத்தான் அரப்பான் அமாணா

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம்[தொகு]

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் சிப்பாங் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசிய தேர்தல் ஆணையம் (Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்:

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P113 N54 தஞ்சோங் சிப்பாட்
Tanjong Sepat
போர்கான் அமான் சா
Borhan Aman Shah
பாக்காத்தான் ராக்யாட்
P113 N55 டெங்கில்
Dengkil
அடிப் சான் அப்துல்லா
Adhif Syan Abdullah
பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்)
P113 N56 சுங்கை பீலேக்
Sungai Pelek
ரோனி லியூ தியான் கியூ
Ronnie Liu Tian Khiew
பாக்காத்தான் அராப்பான் (ஜ.செ.க)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Portal Rasmi PDT Sepang Data Keluasan". www2.selangor.gov.my.
  2. "Latar Belakang – MAJLIS PERBANDARAN SEPANG". பார்க்கப்பட்ட நாள் 3 December 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்பாங்_மாவட்டம்&oldid=3959406" இலிருந்து மீள்விக்கப்பட்டது