பொலோனியம் டெட்ரா அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொலோனியம் டெட்ரா அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பொலோனியம்(IV) அயோடைடு, பொலோனியம் நான்கையோடைடு
இனங்காட்டிகள்
61716-27-6
InChI
  • InChI=1S/4HI.Po/h4*1H;/p-4
    Key: DHKHYWWHNZXEQM-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101946440
  • [I-].[I-].[I-].[I-].[Po]
பண்புகள்
PoI
4
[1]
வாய்ப்பாட்டு எடை 716.6 கி/மோல்
தோற்றம் Black crystals
உருகுநிலை 200 °C (392 °F; 473 K)
கரையாது[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பொலோனியம் டெட்ரா அயோடைடு (Polonium tetraiodide) PoI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. பொலோனியமும் அயோடினும் சேர்ந்து இந்த கனிமச் சேர்மம் உருவாகிறது. கருப்பு நிறப் படிகங்களாக உருவாகும் பொலோனியம் டெட்ரா அயோடைடு எளிதில் ஆவியாகும்.

தயாரிப்பு[தொகு]

1. பொலோனியம் உலோகத்தின் மீது அயோடின் ஆவியைச் செலுத்தி வினைபுரியச் செய்து பொலோனியம் டெட்ரா அயோடைடு தயாரிக்கப்படுகிறது.

2. பொலோனியம் ஈராக்சைடுடன் ஐதரயோடிக் அமிலத்தைச் சேர்த்தாலும் பொலோனியம் டெட்ரா அயோடைடு கிடைக்கிறது:[3]

பண்புகள்[தொகு]

இயற்பியல் பண்புகள்[தொகு]

கருப்பு நிறப் படிகங்களாக உருவாகும் பொலோனியம் டெட்ரா அயோடைடு தண்ணீரில் கரையாது.

வேதிப்பண்புகள்[தொகு]

ஐதரோ அயோடிக் அமிலத்துடன் பொலோனியம் டெட்ரா அயோடைடு வினையில் ஈடுபட்டு அறு அயோடோ பொலோனிக் அமிலம் உருவாகிறது.

வெப்பப்படுத்தினால் பொலோனியம் டெட்ரா அயோடைடு சிதைவடைகிறது.

ஐதரசன் சல்பைடுடன் பொலோனியம் டெட்ரா அயோடைடைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் பொலோனியம் உலோகம் உருவாகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3510. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 2 November 2021.
  2. Schweitzer, George K.; Pesterfield, Lester L. (14 January 2010). The Aqueous Chemistry of the Elements (in ஆங்கிலம்). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-539335-4. பார்க்கப்பட்ட நாள் 2 November 2021.
  3. M. Schmidt, W. Siebert, K. W. Bagnall (2013). The Chemistry of Sulphur, Selenium, Tellurium and Polonium: Pergamon Texts in Inorganic Chemistry. Elsevier. pp. 961–962. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1483158655.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. K. W. Bagnall, R. W. M. D'Eye, J. H. Freeman (1956). "657. The polonium halides. Part III. Polonium tetraiodide". Journal of the Chemical Society (Resumed) (J. Chem. Soc.): 3385–3389. doi:10.1039/JR9560003385.