ஆக்டினியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்டினியம்(III) அயோடைடு[1]
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஆக்டினியம் மூவயோடைடு, ஆக்டினியம் டிரை அயோடைடு
இனங்காட்டிகள்
33689-82-6
InChI
  • InChI=1S/Ac.3HI/h;3*1H/q+3;;;/p-3
    Key: GEJMCLWCDCNLDP-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101943122
  • [I-].[I-].[I-].[Ac+3]
பண்புகள்
AcI3
வாய்ப்பாட்டு எடை 607.7412 கி/மோல்
தோற்றம் வெண்மை நிற படிகத் திண்மம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஆக்டினியம் புளோரைடு
ஆக்டினியம்(III) குளோரைடு
ஆக்டினியம்(III) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலந்தனம்(III) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஆக்டினியம்(III) அயோடைடு (Actinium(III) iodide) என்பது AcI3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டினியமும் அயோடினும் சேர்ந்து கதிரியக்கப் பண்புடன் ஒரு படிகத் திண்மமாக வெண்மை நிறத்தில் இச்சேர்மம் உருவாகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

ஆக்டினியம்(III) ஆக்சைடுடன் அலுமினியம் உலோகத்தையும் அயோடினையும் சேர்த்து 700 பாகை செல்சியசு வெப்பநிலையில் இரண்டு மணி நேரத்திற்கு வினைபுரியச் செய்தால் ஆக்டினியம்(III) அயோடைடு என்ற ஆக்டினியம் உப்பு உருவாகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Actinium triiodide". WebElements (in English). WebElements. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. the University of Michigan (1948). The Preparation of Actinium Compounds (in English). U.S. Atomic Energy Commission, Technical Information Division. p. 4. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டினியம்(III)_அயோடைடு&oldid=3384742" இலிருந்து மீள்விக்கப்பட்டது