விக்கிப்பீடியா பேச்சு:நல்ல கட்டுரைகள்/அறிவுரையாளர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Sridhar G: பயனர்கள் தங்களின் பெயரை எளிதாக இடுமாறு பக்க வடிவமைப்பை மாற்றுவதற்கு கேட்டுக்கொள்கிறேன். விரி என்பதனை எடுத்துவிடலாம். இன்னொன்று, பதிவு செய்யும் பகுதியை மட்டும் தொகுக்கும்படியாகச் செய்தால், இன்னமும் எளிதாக இருக்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:23, 18 மே 2024 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:19, 18 மே 2024 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:30, 18 மே 2024 (UTC)[பதிலளி]