விக்கிப்பீடியா:நல்ல கட்டுரைகள்/அறிவுரையாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிவுரையாளர்கள்

விக்கிப்பீடியாவில் நல்ல கட்டுரைகளை மதிப்பாய்வு செய்வதற்குக் கீழ்க்காணும் பயனர்கள் அறிவுரையாளர்களாகச் செயல்படுவார்கள். புதிய பயனர்கள் கீழ்க்காணும் பயனர்களின் உரையாடல் பக்கத்தில் நல்ல கட்டுரைகளை உருவாக்குவது, முன்மொழிவது குறித்தான விடயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்பவர்கள் இங்குள்ளவர்களின் ஆலோசனைகளைக் கேட்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அறிவுரையாளர்கள் பட்டியல்[தொகு]

பயனர்கள் தங்களது பயனர் பெயருக்குப் பின்பாக, எந்தத் துறையில் ஈடுபாடு/ திறன் மிகுந்தவர்கள் என்பதனைக் குறிப்பிடப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.


  1. ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக -- கல்வி, ஆங்கில இலக்கணம், துடுப்பாட்டம், பள்ளி, நபர்கள் பற்றிய கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய என்னால் உதவ இயலும்
  2. சத்திரத்தான் உயிரியல் தொடர்பான கட்டுரைகள்
  3. மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) - இசை, இயந்திரப் பொறியியல், இயற்பியல்
  4. மகாலிங்கம் இரெத்தினவேலு - வேதியியல், ஆளுமைகள், புவியியல், கல்வி, உளவியல் சார்ந்த கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய இயலும்.
  5. வசந்தலட்சுமி - இந்து சமய கோயில்கள் குறித்த கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய இயலும்.