விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024/நிதி நல்கை பெறுவதற்கான திட்டமிடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிகழ்வு விவரங்கள்[தொகு]

  • தேதிகள்: செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு)
  • கலந்துகொள்வோர்: 24 பேர்.
  1. இந்தியப் பயனர்கள்: 23 பேர்.
  2. இலங்கைப் பயனர் ஒருவர்.

நிகழ்வின் வடிவம்[தொகு]

  1. முதல் நாள்: நாளின் முதல் பகுதியில், கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை கையாளுவதற்கான செயல்வழியை அடைதல். இரண்டாம் பகுதியில், செம்மைப்படுத்துதல் பணியில் ஈடுபடுதல்.
  2. இரண்டாம் நாள்: நாளின் முதல் பகுதியில், மேற்கோள் இல்லாத கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்ப்பது குறித்தான செயல்வழிகளை அடைதல். இரண்டாம் பகுதியில், மேற்கோள்கள் சேர்க்கும் பணியில் ஈடுபடுதல்.

தொடர்ந்து செயல்படுதல்[தொகு]

  1. விக்கி மாரத்தான் 2024: அக்டோபர் 2 (இந்தியாவில் விடுமுறை நாள்) அல்லது அக்டோபர் 6 (ஞாயிற்றுக்கிழமை)
  2. சிறப்புக் காலாண்டு (அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2024): விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2024
  3. சிறப்புக் காலாண்டு (சனவரி, பிப்ரவரி, மார்ச்சு 2025): விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2025

நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கு[தொகு]

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்[தொகு]

எண் நிகழ்வு / திட்டம் இலக்கு விவரம்
1 தொடர்-தொகுப்பு நாள்
(28-செப்டம்பர்-2024)
58 கட்டுரைகள் தொடர்பங்களிப்பாளர்கள் 10 பேர் x 3 கட்டுரைகள்
மற்ற பங்களிப்பாளர்கள் 14 பேர் x 2 கட்டுரைகள்
2 விக்கி மாரத்தான் 24 கட்டுரைகள் 24 பேர் x 1 கட்டுரை
3 சிறப்புக் காலாண்டு
(அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2024)
240 கட்டுரைகள் 24 பேர் x 10 கட்டுரைகள்
மொத்தம் 322 கட்டுரைகள் -

மேற்கோள்கள் சேர்த்தல்[தொகு]

எண் நிகழ்வு / திட்டம் இலக்கு விவரம்
1 தொடர்-தொகுப்பு நாள்
(29-செப்டம்பர்-2024)
340 கட்டுரைகள் தொடர்பங்களிப்பாளர்கள் 10 பேர் x 20 கட்டுரைகள்
மற்ற பங்களிப்பாளர்கள் 14 பேர் x 10 கட்டுரைகள்
2 விக்கி மாரத்தான் 144 கட்டுரைகள் 24 பேர் x 6 கட்டுரைகள்
3 சிறப்புக் காலாண்டு
(சனவரி, பிப்ரவரி, மார்ச்சு 2025)
1,200 கட்டுரைகள் 24 பேர் x 50 கட்டுரைகள்
மொத்தம் 1,684 கட்டுரைகள் -

செலவுக் கணக்கீடு[தொகு]

எதிர்பார்க்கப்படும் மொத்தச் செலவு = ₹2,53,000 ($3,030)