உள்ளடக்கத்துக்குச் செல்

வல்லவன் ஒருவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்லவன் ஒருவன்
இயக்கம்ஆர். சுந்தரம்
தயாரிப்புஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைவேதா
நடிப்புஜெய்சங்கர்
எல். விஜயலக்ஸ்மி
வெளியீடுநவம்பர் 11, 1966
ஓட்டம்.
நீளம்4396 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வல்லவன் ஒருவன் (Vallavan Oruvan) 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலக்ஸ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] இசையமைப்பாள வேதாவின் இசையில் கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vallavan Oruvan". இந்தியன் எக்சுபிரசு: pp. 14. 11 November 1966. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19661111&printsec=frontpage&hl=en. 
  2. "The Indian Express - Google News Archive Search". news.google.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.
  3. "Vallavan Oruvan ,Vallavanukku Vallavan Tamil Film LP Vinyl Record by Veda". Mossymart. Archived from the original on 8 July 2022. பார்க்கப்பட்ட நாள் 8 July 2022.
  4. "Vallavan Oruvan (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. Archived from the original on 22 August 2022. பார்க்கப்பட்ட நாள் 22 August 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லவன்_ஒருவன்&oldid=3979258" இலிருந்து மீள்விக்கப்பட்டது