வல்லவன் ஒருவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்லவன் ஒருவன்
இயக்கம்ஆர். சுந்தரம்
தயாரிப்புஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைவேதா
நடிப்புஜெய்சங்கர்
எல். விஜயலக்ஸ்மி
வெளியீடுநவம்பர் 11, 1966
ஓட்டம்.
நீளம்4396 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வல்லவன் ஒருவன் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Indian Express - Google News Archive Search". news.google.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லவன்_ஒருவன்&oldid=3864960" இலிருந்து மீள்விக்கப்பட்டது